வெள்ளிக்கிழமை, ஜூலை 3
Shadow

காங்கிரஸ் தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் ராகுல்காந்தி..!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி இன்று பொறுப்பேற்க இருப்பதையடுத்து டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் காலை முதலே குவிந்து வருகின்றனர்.

பட்டாசுகளுடன் காங்கிரஸ் கட்சி அலுவலக வாசலில் காத்திருக்கும் தொண்டர்கள், இனிப்பு தட்டுகளையும் வரிசையில் அடுக்கி வைத்துள்ளனர். ராகுல்காந்தி பொறுப்பேற்றவுடன் தொண்டர்களுக்கு வழங்குவற்காக இனிப்புகளுடன் தொண்டர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

368 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன