
2024 பொங்கலுக்கு வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா வருகின்ற டிசம்பர் 26ம் தேதி சென்னையில் நடைபெறுவதை தொடர்ந்து,
இதன் டிரைலர் வெளியிட்டு விழாவை 2024 ஜனவரி 7ம் தேதி துபாயில் பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
அதற்காக சிவகார்த்திகேயன், இயக்குநர் ஆர்.ரவிக்குமார் தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் உள்ளிட்ட படக்குழுவினர் துபாய் செல்லவிருக்கிறார்கள்.
இப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையைப் பெற்றிருக்கும் நிறுவனம் இதற்கான வேலைகளைச் செய்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்தப்படத்தின் இசைவெளியீட்டுவிழா டிசம்பர் 26 அன்று சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் நடக்கவிருக்கிறது.ஏ.ஆர்.ரகுமானுக்குச் சிறப்புச் செய்யும்விதமாக இந்நிகழ்வை நடத்தவிருக்கிறார்கள்.
218 Views
