டிசம்பர் 31, 2017 by Kodanki 2018 ம் ஆங்கில புத்தாண்டு நியூசிலாந்தில் பிறந்தது. இதனை அந்நாட்டு மக்கள் உற்சாகத்துடன் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை கூறி கொண்டனர். 1,069 Views