
பொன்மனச்செல்வன் புரட்சி தலைவர் டாக்டர் .எம் .ஜி .இராமச்சந்திரன் அவர்களின் 100வது பிறந்தநாளையொட்டி சென்னை கோடம்பாக்கம் எம்ஜிஆர் உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் சிறப்பாக கொண்டாடினார்கள் .
இப்பள்ளியின் செயலர் .தீபன் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார் .மற்றும் தியாகராய நகர் சட்டசபை உறுப்பினர் .சத்திய நாராயணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்
471 Views
