ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 23
Shadow

டயலாக் பேசாமல் உடல் மொழியில் பேசி அசத்தும் அர்ஜுன் தாஸ்!

 

அதிரடி ஆக்‌ஷனில் அடையாளப்படுத்திக் கொண்ட அர்ஜுன் தாஸ் மிக யதார்த்தமான நடிப்பால் பாம் படம் மூலம் கவர வருகிறார்.

12ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் பாம் படத்தில் அர்ஜுன் தாஸ், காளி வெங்கட், சிங்கம் புலி உட்பட பலர் நடித்துள்ளனர்.

இதில் மிக வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் இதுவரை பார்க்காத ஒரு அர்ஜுன் தாசை பார்க்க முடியும்.

அந்தளவுக்கு யதார்த்தமான நடிப்பை கொடுத்து இருக்கிறார். வழக்கமாக அர்ஜுன் தாஸ் வரும் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகள் சற்று தூக்கலாக இருக்கும். ஆனால் இந்த பாம் படத்தில் அதிகம் பேசாமல் மிகச்சிறந்த நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

படம் வெளி வந்தால் இது அர்ஜுன் தாஸ் தானா என கேட்கும் அளவுக்கு அப்படி ஒரு நடிப்பை கொடுத்து இருக்கிறாராம்.

பாம் 12ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

118 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன