சனிக்கிழமை, மே 30
Shadow

யுவன் வெளியிட்ட அச்சமில்லை அச்சமில்லை படத்தின் டீசர்..!

அமீர் நடிப்பில் உருவாகி வரும் “அச்சமில்லை அச்சமில்லை” படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் முத்து கோபால் இயக்கத்தில், அமீர் நடிப்பில் உருவாகி வரும் படம் அச்சமில்லை அச்சமில்லை. இந்த படத்தில் அமீர்-கு ஜோடியாக சாந்தினி நடித்துள்ளார். இந்த படத்ததை அமீர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘டீம் வொர்க் புரொடக்ஷன் ஹவுஸ்’ மூலம் தயாரித்து வருகிறார். இசை அருண் குமார் அமைக்கிறார்.

“அச்சமில்லை அச்சமில்லை” படத்தின் டீசரை யுவன் ஷங்கர் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.  ஏற்கனவே வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

344 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன