
யாராக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை தரவேண்டியது தனி மனித கடமை என்று துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது எழுந்து நிற்காமல் அவமரியாதை செய்த விஜயேந்திரர் சர்ச்சையில் அனைத்து கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்த சர்ச்சையில் உங்கள் கருத்து என்ன என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் கேட்ட செய்தியாளர்களுக்கு…
”யாராக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை தருவது ஒரு தனிமனிதனின் கடமை என்று தெரிவித்துக்கொள்கிறேன்” என்று சொன்னார் ஓ.பி.எஸ்.
428 Views
