வெள்ளிக்கிழமை, ஜூலை 3
Shadow

கண் தெரியாத பெண்ணாக வரலட்சுமி..!

வரலக்ஷ்மி  ராதாரவி  சீதா  சரண்யா  அருண் தேவஸ்யா  ராஜேஷ்கண்ணா  நடிக்கும்   புதிய  படத்தை  இயக்குகிறார்  ஜேகே . இந்தப்படத்தில்  வரலக்ஷ்மி  கண்தெரியாத  பெண்ணாக  புதிய  பாத்திரத்தில் நடிக்கிறார் .

படம்  பற்றி  இயக்குநர் ….இந்தப்படம்  கிரைம்  திரில்லர்  ஆக , தயாராகிறது ,திரில் படங்கள்  பலவந்திருந்தாலும்  இப்படம்   பெண்களை  மையமாக  வைத்து  செண்ட்டிமென்ட்டோடு , புதிய  கோணத்தில்  தயாராகிறது .படம் ஒரே  கட்டபடப்பிடிப்பாக தொடர்ந்து  நடந்து  படம் முடிய இருக்கிறது .

ஒளிப்பதிவு  மேத்யூஸ்  ,இசை  ஷியாம்  சண்டைப்பயிற்சி  சிறுத்தைகணேஷ்   எடிட்டிங்  வெங்கி    கதை  திரைக்கதை  வசனம்  இயக்கம்  jk.தயாரிப்பு  ஜெயபிரகாஷ் , பவித்ராஜெயராம்

படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. கதைக்கு பொருத்தமான பெயர் தேர்வு நடைபெறுகிறது.

 

 

345 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன