செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 6
Shadow

மீண்டும் ரெய்டு அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள் சிக்கிய 160 கோடி ரொக்கம் தங்கம்

சென்னையில் அரசு ஒப்பந்ததார் செய்யாதுரை வீடு, அலுவலகத்தில் 2வது நாளாக வருமானவரி சோதனை

சென்னை உட்பட 30 இடங்களில் வருமானவரி சோதனையில் ரூ.160 கோடி, 100 கிலோ தங்கம் பறிமுதல்

அருப்புக்கோட்டையில் நடைபெறும் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்.

சொகுசு கார்களில் சிக்கிய கட்டுக் கட்டான கரன்சி. அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன