சாமியார் வேடத்தில் கஞ்சா அடிப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா..!
நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகள் பர்ஸ்ட் லுக் போஸ்டராக வெளியாகி அடிக்கடி சர்ச்சையில் சிக்குவார்கள். சமீபத்தில் சர்கார் படத்தில் விஜய் சுருட்டு பிடிக்கும் போஸ்டர் வெளியாகி பெரும் சர்ச்சையில் சிக்கியது. சில தினங்களுக்கு முன் மதுபாட்டிலோடு விஷால் வெளியிட்ட அயோக்கியா பட போஸ்டரும் பெரும் சர்ர்சையில் சிக்கியது.
இப்போது அந்த வரிசையில் சிக்கியிருப்பது நடிகர் அல்ல ஒரு நடிகை. ஹன்சிகா நடிக்கும் 50வது படம் மஹா. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்தான் பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தி உள்ளது. ஜமீல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மஹா’ படத்தில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் ஹன்சிகா நடித்திருப்பது போல் போஸ்டரில் தெரிகிறது. ஹீரோயின் கதையம்சம் கொண்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியான நிலையில், சாமியார் வேடத்தில் ஹன்சிகா கஞ்சா அடிப்பது போன்ற போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே நடிகர்...

