CINI NEWS

வடசென்னை 2 படம் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் – தனுஷ் அறிவிப்பு

வடசென்னை 2 படம் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் – தனுஷ் அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வடசென்னை 2 படம் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் - தனுஷ் அறிவிப்பு தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் ஏற்கனவே திட்டமிட்டபடி இந்த படத்தை மூன்று பாகமாக தயாரிக்க தனுஷும் வெற்றுமாறனும் திட்டமிட்டு வருகின்றனர். தற்போது இருவரும் இணைந்து உருவாகி வரும் 'அசுரன்' படத்தை அடுத்து 'வடசென்னை 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் வடசென்னை மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக வடசென்னை 2 படமாக உருவாகாது என்றும் தற்போது பிரபலமாகி வரும் வெப் சீரியஸ் ஆக உருவாகலாம் என்றும் தகவல்கள் பரவியது. இந்த நிலையில் அப்படி வெப் சீரியஸ் தயாரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் திட்டமிட்டபடி வடசென்னை 2 உருவாகும். அதுவரை வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம். நான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கா
75 நாளில் 100 லொகேஷன்களில் ஷூட்டிங் முடிந்த வாழ்..!

75 நாளில் 100 லொகேஷன்களில் ஷூட்டிங் முடிந்த வாழ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  75 நாளில் 100 லொகேஷன்களில் ஷூட்டிங் முடிந்த வாழ்..! நடிகர் சிவகார்த்திகேயன் தொடங்கி இருக்கும் எஸ்.கே.புரொடக்சன்ஸ் சார்பில் முதல் படமாக கனா தயாரித்து வெளியிட்டார். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிப்பில் அந்த படம் மெகா ஹிட் ஆனது. அருண் ராஜா காமராஜா இயக்கத்தில் பெண்கள் கிரிக்கெட் விளையாட்டு பற்றி கனா பேசியது. முதல் தயாரிப்பு ஹிட் ஆன குஷியில் ரியோ நடிப்பில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை தனது இரண்டாவது தயாரிப்பாக சிவகார்த்திகேயன் வெளியிட்டார். எதிர்பார்த்த அளவு வெற்றி இல்லாமல் போனாலும் ரொம்ப மோசமில்லை என்று பேர் வாங்கியது. கடந்த 2017ம் ஆண்டில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற அருவி பட இயக்குனர் அருண் பிரபுவை வைத்து தனது நிறுவனம் சார்பில் 3 படத்தை தொடங்கினார். வாழ் என்ற பெயரில் தொடங்கிய இந்த படம் புதுமுகங்களை வைத்து அருண் பிரபு இயக்கி இருக்
அஜீத்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ்

அஜீத்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அஜீத்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர் அஜித் இவர் எச்.வினோத் இயக்கும் ‘நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்துவருகிறார். இந்த படம் கடந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘பிங்க்' படத்தின் ரீமேக். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்திஇல் அஜித்திற்கு ஜோடியாக முதன் முறையாக தமிழில் வித்யா பாலன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், இந்தி ‘பிங்க்’ படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தாரங் நடிக்கின்றனர். மேலும், அர்ஜுன் சிதம்பரம், ரங்கராஜ் பாண்டே, அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம் உட்பட பலர் நடித்துள்ளனர் பட அறிவிப்பு வெளியானதுமே இந்த படத்தை ஆகஸ்ட் 10 தேதி உலகம் முழுதும் ரிலீஸ் செய்வோம் என அறிவித்திருந்தார்கள். இந்த நிலைய
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறான்..!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறான்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறான்..! நடிகர் கமல்ஹாசன் எழுதி இயக்கி நடிக்கப்போகும் படத்துக்கு தலைவன் இருக்கிறான் என பேர் வைத்திருக்கிறார்கள். இந்த படத்தை கமல்ஹாசனின் பட நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்துக்கு இசையமைக்கிறேன் என்று ஏ ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு படத்துடன் தகவலை பதிவிட்டார். அதற்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்து பதில் அளித்திருந்தார். அதோடு தலைவன் இருக்கிறான் படம் சமூகத்திற்கு அவசியமான கருத்தை சொல்லும் படம் என்றும் கமல் குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே இந்தியன் 2 தான் எனது கடைசி படம் என்றார். படம் தொடங்கி சில நாட்களில் தேர்தல் வந்ததால் படம் அப்படியே நின்றது. இப்போது அதே லைகா நிறுவனத்தோடு இணைந்து இந்த படத்தை கமல் தயாரிக்கிறார்.
இருட்டை கண்டு பயப்படும் போலீஸ் நாயகன் கொலைகாரனை கண்டுபிடித்த கதை V1

இருட்டை கண்டு பயப்படும் போலீஸ் நாயகன் கொலைகாரனை கண்டுபிடித்த கதை V1

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  பேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா மூவ்மெண்ட் வழங்கும் பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் வெளியிடும் "V1" ஒரு சிலருக்கு கூட்டத்தை பார்த்தால் பயம், அதிலும் சிலருக்கு அந்த கூட்டத்தின் முன் பேச வேண்டும் என்றால் பயம். கத்தியை பார்த்தால் பயம், இரத்தத்தை பார்த்தால் பயம் என பலருக்கு பல வகையான பயம் இருக்கும். "V1" எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் கதாநாயகனுக்கு இருட்டு என்றாலே பயம். கதைப்படி கதாநாயகன் காவல்துறையில் வேலைபார்க்கும் ஒரு போலிஸ் அதிகாரி. V1 என்ற எண்ணை கொண்ட விட்டில் ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலைப்பற்றி விசாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு கதாநாயகன் உட்படுத்தபடுகிறான். இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன் இந்த கொலைக்கான மர்மத்தையும் கொலைக்காரனையும் கண்டுப்பிடித்தாரா என்பதே "V1" படத்தின் கதை. இன்வஸ்டிகேட்டிவ் திரில்லரான இப்படம் ம
“பொன்மகள் வந்தாள்” சிவாஜியின் பட பாடல் வரியை தலைப்பாக வைத்த ஜோதிகா..!

“பொன்மகள் வந்தாள்” சிவாஜியின் பட பாடல் வரியை தலைப்பாக வைத்த ஜோதிகா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சிவாஜியின் பட பாடல் வரியை தலைப்பாக வைத்த ஜோதிகா..! நடிகர் திலகம் சிவாஜி நடித்த சொர்க்கம் என்ற படத்தில் பொன்மகள் வந்தாள் என்ற என்று தொடங்கும் பாடல் ரொம்ப பிரபலம். அந்த பாடலில் உள்ள வரிகள் ஜோதிகாவின் அடுத்த படத்தின் டைட்டிலாக அமைந்துள்ளது. ஜோதிகாவின் அடுத்த பட டைட்டில் 'பொன்மகள் வந்தாள் என சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோதிகா நடித்த ராட்சசி திரைப்படம் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் தற்போது ஜாக்பாட் மற்றும் கார்த்தியுடன் ஒரு படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே இந்நிலையில் கணவர் சூர்யாவின் தயாரிப்பில் மனைவி ஜோதிகா நடிக்கும் புதிய படத்திற்கு பொன்மகள் வந்தாள் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தை ஜெஜெ ஃபெட்ரிக் இயக்க உள்ளார். சூப்பர் ஹிட் அடித்த 96 பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இந
2020 பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 9ல் ரஜினி தர்பார் ரிலீஸ்..!

2020 பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 9ல் ரஜினி தர்பார் ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  2020 பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 9ல் ரஜினி தர்பார் ரிலீஸ்..! முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் இருப்பது போல அவரை எதிர்க்கும் வில்லன்களுக்கும் திரைக்கதையில் பலமாக காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் இஷாக், பாஹி 2 ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பிரதீக் பாபர், சுனில் ஷெட்டி என ஏற்கனவே 2 பேர் வில்லன்களாக இருந்தார்கள். இப்போது அவர்களோடு நவாப் ஷாவும் வில்லன் பாத்திரத்தில் இணைந்துள்ளார். ரஜினிக்கு படத்தில் இரட்டை வேஷம். அதே போல அவரை எதிர்க்கும் வில்லன்களும் 3 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல கடந்த பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 10 தேதி பேட்ட ரிலீஸ் ஆகி மெகா ஹிட் அடித்தது. அந்த வரிசையில் தர்பார் படமும் வரும் 2020 ஜனவரி 9ம் தேதி  வியாழக்கிழமை ரிலீஸ் செய்ய  லைகா நிறுவனம் திட்டமிட்டிருக்கிறா
விமல் ஜோடியாக ஸ்ரேயாவின் “சண்டக்காரி த பாஸ்”..!

விமல் ஜோடியாக ஸ்ரேயாவின் “சண்டக்காரி த பாஸ்”..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  விமல் ஜோடியாக ஸ்ரேயாவின் "சண்டக்காரி த பாஸ்"..! ஜெயகுமார் தயாரிப்பில் உருவாகும் படம் "சண்டகாரி - தி பாஸ்”. இந்த படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார். மலையாளத்தில் திலீப், மம்தா மோகன் தாஸ் நடித்து ஜீத்து ஜோசப் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற ”மை பாஸ்” என்ற படத்தை தழுவி இப்படம் உருவாகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நியூயார்க், வெனிஸ், லண்டன் போன்ற இடங்களில் நடந்து முடிந்தது. அடுத்த கட்டமாக கொச்சின், கோவா, காரைக்குடி போன்ற இடங்களிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஆக்‌ஷன் காமெடியாக இந்த படம் உருவாகி வருகிறது.
விக்ரம் நடிக்கும் த்ரில்லர் திகில் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை..!

விக்ரம் நடிக்கும் த்ரில்லர் திகில் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விக்ரம் நடிக்கும் த்ரில்லர் திகில் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை..! டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’விக்ரம்-58’  படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படம் வெளிவர இருக்கிறது. ஆக்‌ஷன் திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் இப்படத்தை தொடங்குவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தமிழ் தெலுங்கு இந்தி என 3 மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது.
இயக்குனர் சங்க தேர்தல் குளறுபடிக்கு ஆர்.கே.செல்வமணி காரணமா…!

இயக்குனர் சங்க தேர்தல் குளறுபடிக்கு ஆர்.கே.செல்வமணி காரணமா…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  இயக்குனர் சங்க தேர்தல் குளறுபடிக்கு ஆர்.கே.செல்வமணி காரணமா...! தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்கப்பட்டது. முன்னதாக தலைவர் பதவிக்கு இயக்குனர் பாரதிராஜா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிகழ்வில் பெப்சியின் தலைவர் செல்வமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தலைவர் பதவியை பாரதிராஜா திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து இயக்குனர் சங்கத்தில் கடும் குழப்பம் நிலவியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இயக்குனர் சங்க பொதுக்குழுவில் கடும் அமளி ஏற்பட்டது. இயக்குனர் சங்க பெயரை இழந்தது தொடங்கி இப்போது ஏற்பட்ட எல்லா குளறுபடிகளுக்கும் ஆர்.கே.செல்வமணி தான் காரணம் என்று பெரும்பாலான இயக்குனர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். இந்த நிலையில் மீண்டும் இயக்குனர் சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டதால் எஸ்.பி.ஜனநாதன், அம