வெள்ளிக்கிழமை, ஜூலை 31
Shadow

Tag: கர்ணன்

கலைப்புலி தாணு பிரமாண்ட தயாரிப்பாக தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் தொடங்கியது..!

கலைப்புலி தாணு பிரமாண்ட தயாரிப்பாக தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் தொடங்கியது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கலைப்புலி தாணு பிரமாண்ட தயாரிப்பாக தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் தொடங்கியது..! பரியேறும் பெருமாள் படத்தின் மெகா ஹிட் மூலம் தமிழ் சினிமாவில் திடீர் கவனம் பெற்றவர் இயக்குனர் மாரி செல்வராஜ். தமிழ் சினிமாவில் பிரமாண்டமான படைப்புகளை தயாரிக்கும் பிரபல தயாரிப்பாளர் தாணுவின் அடுத்த தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். ஏற்கனவே கடந்த ஆண்டின் கடைசியில் ரிலீஸ் ஆகி ஹிட் அடித்த தனுஷின் அசுரன் படத்தையும் தாணுதான் தயாரித்திருந்தார். https://twitter.com/theVcreations/status/1213804941585682434?s=19 இப்போது இயக்குனர் மாரி செல்வராஜ், தனுஷ், தயாரிப்பாளர் தாணு மூவரும் இணைந்து கர்ணன் படம் உருவாகும் என அறிவித்திருந்தார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது தொடங்கி இருக்கிறது. இது குறித்து தயாரிப்பாளர் தாணு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டு...