ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: Jai Bhim

சூர்யா நடித்திருக்கும் ‘ஜெய் பீம்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சூர்யா நடித்திருக்கும் ‘ஜெய் பீம்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யா நடித்திருக்கும் 'ஜெய் பீம்' வெளியீட்டு தேதி அறிவிப்பு! தீபாவளிக்கு வெளியாகிறது சூர்யாவின் 'ஜெய் பீம்' ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக வெளியாகும் சூர்யாவின் 'ஜெய் பீம்' சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் 'ஜெய் பீம்' நவம்பர் மாதம் 2ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் உலகம் முழுவதும் பிரத்யேகமாக வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமேசான் பிரைம் வீடியோ, இந்தியா மற்றும் 240 நாடுகளில், நவம்பர் 2ஆம் தேதி, சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் 'ஜெய் பீம்' படம் பிரத்யேகமாக வெளியாகிறது என அறிவித்திருக்கிறது. இயக்குனர் த. செ. ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் 'ஜெய் பீம்' திரைப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்திருக்கிறார்கள். மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த திரைப்படத்தில் பழங்குடி சமூகங்களுக்கு இடையேயான...