புதன்கிழமை, மே 15
Shadow

திரைப்படங்கள்

கேரளாவில் ஆயுர்வேத கிசிச்சை எடுக்கும் அனுஷ்கா

கேரளாவில் ஆயுர்வேத கிசிச்சை எடுக்கும் அனுஷ்கா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், முன்னோட்டம்
  உடல் எடை குறைந்து ஸ்லிம்மான அனுஷ்கா, கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார் என்கிறார்கள். ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக தன்னுடைய உடல் எடையை வெகுவாக அதிகரித்தார் அனுஷ்கா. ஆனால், அம்மா இடுப்பில்  ஏறிய குழந்தை போல. ஏறிய இடை இறங்குவேனா என அடம்பிடித்தது. இதனால், சில வருடங்கள் மிகவும் அவதிப்பட்டு  வந்தார் அனுஷ்கா. ‘பாகுபலி 2’ படத்தில் கூட அப்படியே தான் நடித்தார். கிராஃபிக்ஸ் மூலம் அவருடைய உடலை அழகாகக் காட்டினார்கள். உடல் எடை குறையாததால், வேறெந்த படத்திலும் கமிட்டாகாமல் தவிர்த்து வந்தார் அனுஷ்கா. இத்தனைக்கும் அவர் யோகா  டீச்சர் வேறு. ஒருவழியாக தீவிர முயற்சிக்குப் பின் உடல் எடையைக் குறைத்துள்ளார் அனுஷ்கா. அவர் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியிருக்கிறது. இந்நிலையில், நீண்ட நாட்களாக முதுகுவலி பிரச்னையால்  அவதிப்பட்டு வரும் அனுஷ்கா, கேரள...
‘வேலைக்காரன்’ பெற்ற ‘யு’ சான்றிதழ்..!

‘வேலைக்காரன்’ பெற்ற ‘யு’ சான்றிதழ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், முன்னோட்டம்
‘ரெமோ’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துவரும் புதிய படம் ‘வேலைக்காரன்’. இப்படத்தை மோகன் ராஜா இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மலையாள நடிகர் பஹத் பாசில், பிரகாஷ் ராஜ், சினேகா, தம்பி ராமையா, விஜய் வசந்த், ஆர்.ஜே.பாலாஜி, ரோபா சங்கர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியிருக்கின்றனர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதையடுத்து, டிசம்பர் 22ம் தேதி படம் வெளியாவதற்கான பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். ...
தமிழ் ராக்கர்ஸ் பட ரிலீஸ் தேதி வெளியிட்ட `தமிழ்படம் 2.0′ கலாட்டா..!

தமிழ் ராக்கர்ஸ் பட ரிலீஸ் தேதி வெளியிட்ட `தமிழ்படம் 2.0′ கலாட்டா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், முன்னோட்டம்
  சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `தமிழ் படம்'. தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்து உருவாகியிருக்கும் இப்படத்தில் நாயகனாக மிர்ச்சி சிவா நடித்திருந்தார். பல தமிழ் படங்களை கிண்டல் செய்து உருவாகியதால் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே படம் ரிலீசாகியது. இந்நிலையில், `தமிழ்படம் 2.0' என்ற பெயரில் தமிழ் படத்தின் அடுத்த பாகம் உருவாக இருப்ப இருக்கிறது. அதற்கான பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. டிசம்பர் 11-ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்குவதாகவும், வருகிற 25.05.2018 அன்று படம் ரிலீசாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாளே 26.05.2018 ஆம் தேதி தமிழ் ராக்கர்ஸில் படம் ரிலீஸ் ஆகும் என்றும் படக்குழு கலாய்த்து போஸ்டர் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல்...
திகிலான குற்றச் சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’

திகிலான குற்றச் சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், முன்னோட்டம்
  தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்கள் மிஷ்கின், சுசீந்திரன். அதே போல் வளர்ந்து வரும் நடிகர் விக்ராந்த். இந்த மூன்று பிரபலங்களுக்கும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இந்த படத்தை இயக்குகிறார். இந்நிலையில், படம் குறித்து இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பா பேசுகையில், '' விக்ராந்த் மற்றும் சுசீந்திரன் ஆகிய இருவரும் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள். ஒரு நாள் அவர்கள் பணியில் இருக்கும் போது ஒரு திகிலான குற்றச் சம்பவம் ஒன்று நடக்கிறது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஸ்கின் நடிக்கின்றார். இதற்கு பிறகு என்ன ஆனது என்பதே படத்தின்...
பள்ளிப்பருவத்திலே படத்தால் ஊர்வசிக்கு தேசியவிருது நிச்சயம் – இயக்குனர் வாசு பாஸ்கர் நம்பிக்கை

பள்ளிப்பருவத்திலே படத்தால் ஊர்வசிக்கு தேசியவிருது நிச்சயம் – இயக்குனர் வாசு பாஸ்கர் நம்பிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், முன்னோட்டம்
  வி.கே.பி.டி கிரியேசன்ஸ் என்ற பட  நிறுவனம் சார்பாக D.வேலு தயாரிக்கும் படத்திற்கு   “பள்ளிப்பருவத்திலே “ என்று பெயரிட்டுள்ளனர்.  இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம்  நாயகனாக அறிமுகமாகிறார்.          நாயகியாக வெண்பா அறிமுகமாகிறார். முக்கிய கதாப்பாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி நடிக்கிறார்கள். தம்பிராமையா ,கஞ்சாகருப்பு இருவரும் கலகலப்பான காமெடி வேடத்தில் நடிக்கிறார்கள்.மற்றும் பொன்வண்ணன்,ஆர்.கே.சுரேஷ்,பேராசிரியர் ஞானசம்மந்தம்,பருத்திவீரன் சுஜாதா,வேல்முருகன், பூவிதா, E.ராம்தாஸ், புவனா, வைஷாலி ஆகியோர் நடிக்கிறார்கள்.     கதை, திரைக்கதை, வசனம்,இயக்கம்  - வாசுதேவ் பாஸ்கர்.  ஆரம்ப கால கட்டத்தில் இருந்தே நமக்கு சொல்லித் தரப்பட்ட ஒரு விஷயம் மாதா, பிதா, குரு, தெய்வம். அப்படிப்பட்ட மாதா பிதாவுக்கு அடுத்து குருவைத்தான்  சொல்லிருக்காங்க அதுக்கு அடுத்து தான...
வீரத்தேவன் பெயரைப்போலவே ஆக்‌ஷன் படம் – இயக்குனர் பேட்டி

வீரத்தேவன் பெயரைப்போலவே ஆக்‌ஷன் படம் – இயக்குனர் பேட்டி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், முன்னோட்டம்
  வீரமற்ற விவேகம் கோழைத்தனம் , விவேகமற்ற வீரம் முரட்டுத் தனம் “ என்ற பொன்மொழியை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படம்தான்  “ வீரத்தேவன் “ இந்த படத்தில் கௌசிக் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கிறார். இவர் அகில இந்திய அளவில் கார்த்தே சாம்பியன் விருது பெற்றவர். கராத்தேவில் எல்லா விதமான பயிற்சியையும் கற்றுத் தேர்ந்தவர். இவர் நாயகனாகும் முதல் படம் இது. நாயகியாக மீனலோஷினி அறிமுகமாகிறார். இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த தமிழ்ப் பெண். அந்த மாவட்ட கதைக்களம்..அதற்கேற்ற தமிழ் பேசத் தெரிந்த நாயகி. அந்த வட்டார பழக்க வழங்கங்களை அறிந்தவர் என்பதால் அவரை நாயகியாக அறிமுகப் படுத்தினோம் என்கிறார் இயக்குனர். மற்றும் கராத்தே கோபாலன், வீரன்செல்வராசு, எம்.ஜி.சிவகுமார், மெய்ராஜன், ஜவஹர் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தை பற்றி இயக்குனரிடம் கேட்டோம்..                                                                ...
வினியோகிஸ்தர்களுக்கு சைத்தான் ஆக மாறிய    அண்ணாதுரை நஷ்டமா… விஜய் ஆண்டனியின் அலட்சியமா …    புலம்பும் வினியோகிஸ்தர்கள்..!

வினியோகிஸ்தர்களுக்கு சைத்தான் ஆக மாறிய அண்ணாதுரை நஷ்டமா… விஜய் ஆண்டனியின் அலட்சியமா … புலம்பும் வினியோகிஸ்தர்கள்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  ராதிகா சரத்குமாரின் ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் ஃபாத்திமா விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும் 'அண்ணாதுரை நவம்பர் 30 அன்றுரிலீஸ் ஆனது. இவர்நடிப்பில் நான் (2012) சலீம் (2014) இந்தியா பாகிஸ்தான், பிச்சைகாரன் (2015) எமன், சைத்தான் (2016) வெளியானஇப்படங்களில் பிச்சைகாரன் தமிழ் , தெலுங்கில் மிகப் பெரும் வெற்றி பெற்றதன் மூலம் தமிழ் சினிமாவில் வியாபார முக்கியத்துவம் உள்ள நாயகனாக ஆனார் விஜய் ஆண்டனி. பிச்சைக்காரன் படத்திற்கு பின் வெளிவந்த எமன், சைத்தான் இரு படங்களும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் நஷ்டத்தை ஏற்படுத்தின. அண்ணாத்துரைபடத்தின் தமிழக உரிமையை 6.50 கோடிக்கு அலெக்சாண்டர் வாங்கினார் முந்தைய படங்கள் பிளாப் ஆகி இருந்தாலும் அண்ணாதுரை படம் பிரமாதமாக வந்திருப்பதாக விஜய் ஆண்டனியும், அவரது மனைவி பாத்திமா இருவரும் கூறிய...
தமிழ் சினிமாவில் ஆச்சர்யப்படுத்த காத்திருக்கிறது ஆதிராஜனின் அருவா சண்ட…!

தமிழ் சினிமாவில் ஆச்சர்யப்படுத்த காத்திருக்கிறது ஆதிராஜனின் அருவா சண்ட…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், முன்னோட்டம்
  ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் வி.ராஜா பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் “ அருவா சண்ட “ படப்பிடிப்பு முடிவடைத்து டப்பிங் பணி நடை பெறுகிறது.அருவா சண்ட படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி இயக்கும் ஆதிராஜன் அவர்களிடம் பட பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது..                                                சுருக்கமாகச்  சொன்னால் காதல் சண்டையும், கபடிச் சண்டையும் தான் அருவாசண்டயின் கதைக்களம். வளர்ச்சியடைந்த நாகரீக சமுதாயத்திலும் நீரு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது சாதி வெறி. தென்மாவட்டங்களில் அது கொழுந்து விட்டு எரிகிறது. தர்மபுரி கலவரங்கள், வட மாவட்டங்களிலும் சாதியின் வன்மத்தை பதிவு செய்கின்றன.இப்படிப்பட்ட கௌரவக் கொலைகளின் நியாய, அநியாயங்களை பொறி பறக்கும் வார்த்தைகளால் அலசும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது இப்படத்தின் திரைக்கதை. கிளைமாக்ஸ் காட்சி மனசாட்சி உள்ள ...
கணவன் மனைவி புரிதல் பற்றிய படமாக உருவாகும் ‘அதையும் தாண்டி புனிதமானது’..!

கணவன் மனைவி புரிதல் பற்றிய படமாக உருவாகும் ‘அதையும் தாண்டி புனிதமானது’..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், முன்னோட்டம்
  கணவன் மனைவி புரிதல் பற்றிய படமாக உருவாகும் ‘அதையும் தாண்டி புனிதமானது’..! ‘அப்பா வேணாம்ப்பா’ இயக்குனரின் அடுத்த படம் பூஜையுடன் துவக்கம்..! தனது முதல் படமான ‘அப்பா வேணாம்ப்பா’ என்கிற படத்தில் குடி குடியை கெடுக்கும் என்கிற சமூக விழிப்புணர்வு கருத்தை வலியுறுத்தி பாராட்டுக்களை பெற்றவர் நடிகரும் இயக்குனருமான வெங்கட்ரமணன்.தற்போது தனது அடுத்த படமான ‘அதையும் தாண்டி புனிதமானது' என்கிற படத்திற்கு பூஜை போட்டுள்ளார் வெங்கட்ரமணன்.. கணவனுக்கும் மனைவிக்குமான புரிதல் எப்படி இருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப்படத்தை இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கவுள்ள இந்தப்படம் முழுக்க கமர்ஷியல் படமாக உருவாக இருக்கிறது.. இயக்குனர் வெங்கட் ரமணன்.. இசையமைப்பாளர் வி.கே.கண்ணன், ஒளிப்பதிவாளர் செல்வம், படத்தொகுப்பாளர் ராஜேஷ் கண்ணன் என முதல் பட கூட்...
மகேஷ்பாபு – காஜல் அகர்வால் – சமந்தா – பிரனிதா நடிக்கும் “ அனிருத் “

மகேஷ்பாபு – காஜல் அகர்வால் – சமந்தா – பிரனிதா நடிக்கும் “ அனிருத் “

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், முன்னோட்டம்
  மகேஷ்பாபு – காஜல் அகர்வால் – சமந்தா - பிரனிதா  நடிக்கும்               “ அனிருத் " சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க  சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் “ அனிருத்  “ பத்ரகாளி பிலிம்ஸ் ஏற்கனவே செல்வந்தன், பிரபாஸ் பாகுபலி, இது தாண்டா போலீஸ், மகதீரா, புருஸ்லீ, எவண்டா உட்பட ஏராளமான படங்களை தயாரித்து   வெளியிட்டிருக்கிறது.   தெலுங்கில் பிரம்மோற்சவம் என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே தமிழில் “ அனிருத் “ என்ற பெயரில்  தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.       இந்த படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக காஜல்அகர்வால், சமந்தா, பிரனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ்ரிஷி ஆகியோர் நடிக்கிறார்கள்.        ...