வெள்ளிக்கிழமை, ஜூன் 19
Shadow

Tag: அக்னி நட்சத்திரம்

அக்னி நட்சத்திரம் 4-ந்தேதி தொடங்குகிறது!

அக்னி நட்சத்திரம் 4-ந்தேதி தொடங்குகிறது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தமிழகத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் இருந்தே வெயில் அதிகமாக காணப்படுகிறது. தமிழகத்தில் சில இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்த தொடங்கிவிட்டது. வேலூரில் ஏற்கனவே அதிகபட்சமாக 103.3 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. ஈரோட்டில் நேற்று 103.2 டிகிரியும், திருத்தணியில் 102 டிகிரியாகவும் வெயில் கொளுத்தியது. அதேபோல் திருச்சி, கரூர் ஆகிய இடங்களில் வெயில் ஏற்கனவே 100 டிகிரியை தாண்டிவிட்டது. சென்னையிலும் வெயில் அதிகமாக கொளுத்துகிறது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4-ந்தேதி தொடங்குகிறது. மே 28-ந் தேதி வரை தொடர்ந்து 25 நாட்களுக்கு அக்னி வெயில் நீடிக்கும். அக்னி வெயில் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும். பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தும். சில மாவட்ட...
தமிழகத்தில் மே 4ம் தேதி தொடங்கும் அக்னி நட்சத்திரம்!

தமிழகத்தில் மே 4ம் தேதி தொடங்கும் அக்னி நட்சத்திரம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தமிழகத்தில் மே 4ம் தேதி தொடங்கும் அக்னி நட்சத்திரம்! ஒரு பக்கம் கொரானா அச்சுறுத்தல் இன்னொரு பக்கம் அக்னிக்கு முன்பே கடும் வெயில். இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் வருகிற மே 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தொடங்குகிறது. தொடர்ந்து 24 நாட்கள் அதாவது வருகிற மே 28-ந்தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது. இந்த காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் இந்த வெயிலின் தாக்கத்தை மக்கள் பெரும்பாலும் உணர மாட்டார்கள். காரணம் கொரானாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர். வெளியில் செல்லும் சூழல் இல்லாததால் அ...