செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

Tag: அன்புமணி ராமதாஸ்

கொரோனாவுக்கு சிகிச்சையளித்து பலியாகும் மருத்துவர்களுக்கு ராணுவ வீரர்களைப்போல இறுதி மரியாதை தர வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

கொரோனாவுக்கு சிகிச்சையளித்து பலியாகும் மருத்துவர்களுக்கு ராணுவ வீரர்களைப்போல இறுதி மரியாதை தர வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரோனாவுக்கு சிகிச்சையளித்து பலியாகும் மருத்துவர்களுக்கு ராணுவ வீரர்களுக்கான இறுதி மரியாதை போல கவுரவம் தர வேண்டும் - அன்புமணி ராமதாஸ் முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க. இளைஞரணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: சென்னையில் கொரானா வைரசால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சி அளித்தது என்றால், அவரது உடலை கீழ்ப்பாக்கம் இடுகாட்டில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் செய்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் இன்னும் அதிக வேதனையை அளிக்கிறது. கொரானாவிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் தங்களின் உயிரை இழந்த மருத்துவர்களுக்கு இத்தகைய அவமதிப்புகளை இழைப்பது கண்டிக்கத்தக்கது. போர்க்காலங்களில் நாட்டைக் காக்க தங்களின் உயிரை பணயம் வைத்து போர் புரிபவர்கள் நமது ராணுவ வீரர்கள்தான். அதேபோல், கண்ணுக்கு ...