சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: அயோத்தி

அயோத்திக்கு பக்தர்கள் வர வேண்டாம் – அறக்கட்டளை அறிவிப்பு

அயோத்திக்கு பக்தர்கள் வர வேண்டாம் – அறக்கட்டளை அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோவில் கட்டும் பூமி பூஜைக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம் - அறக்கட்டளை அறிவிப்பு   அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ராமர் கோவில்  பூமி பூஜை நடைபெறும் நிகழ்ச்சியை நேரில் காண பக்தர்கள் அயோத்திக்கு வர வேண்டாம் என ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக அறக்கட்டளை சார்பில் வெளியான அறிக்கையில் கூறியுள்ளதாவது: 1984-ம் ஆண்டு முறைப்படி தொடங்கப்பட்ட ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கான இயக்கத்திற்கு கோடிக்கணக்கான ராமர் பக்தர்களிடம் இருந்து பேராதரவு கிடைத்தது. தற்போது பூமி பூஜை நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித நிகழ்ச்சியில் நேரில்...
கொரானா ஊரடங்கால் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அயோத்தியில் தொடங்கிய ராமர் கோயில் கட்டும் பணி!

கொரானா ஊரடங்கால் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அயோத்தியில் தொடங்கிய ராமர் கோயில் கட்டும் பணி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா ஊரடங்கால் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அயோத்தியில் தொடங்கிய ராமர் கோயில் கட்டும் பணி! அயோத்தியில், சர்ச்சைக்குரியதாக இருந்த நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக பல ஆண்டுகளாக நடந்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பு அளித்தது. ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது. கட்டுமான பணியை கண்காணிக்க ஒரு அறக்கட்டளை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர டிரஸ்ட் என்ற அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்தது. அதன் தலைவராக மகந்த் நிருத்ய கோபால் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை கடந்த ஏப்ரல் மாதம் எளிமையாக நடைபெற்றது. கொரானா பீதி ஊரடங்கு இருந்தாலும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். இந்நிலையில், கட்டுமான பணிகள் கொரானா ஊரடங்கு அமலில் இருந்தாலும் நேற்று ...