சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: ஆட்சியை பிடிப்பது யார்

மோடி நாற்காலி நிலைக்குமா… மாநில கட்சிகளின் கூட்டணி ஆட்சியா… நாளை மாலை தெரிந்து விடும்..!

மோடி நாற்காலி நிலைக்குமா… மாநில கட்சிகளின் கூட்டணி ஆட்சியா… நாளை மாலை தெரிந்து விடும்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நாடு முழுவதும் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 5 ஆண்டு கால ஆட்சி நிறைவடைவதை முன்னிட்டு 17-வது மக்களவையை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. வேலூர் மக்களவை தொகுதி தவிர நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக 435 தொகுதிகளிலும், காங்கிரஸ் 420 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கியது. பாஜக, காங்கிரஸ் மட்டுமின்றி கம்யூனிஸ்டுகள் மாநில கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 8,039 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல்களில் சுமார் 63 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிவடைந்ததும், அனைத்து க...