சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர

வழக்கு விசாரணை முடிவதற்குள் ஜாமீன் கேட்கும் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐ. பாலகிருஷ்ணன்…

வழக்கு விசாரணை முடிவதற்குள் ஜாமீன் கேட்கும் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐ. பாலகிருஷ்ணன்…

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சாத்தான்குளத்தில் காவல்துறை கொடூரமாக தாக்கியதில் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் தாண்டி ஐ.நா மன்றம்வரை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த சூழலில் வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்ய கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. சிபிசிஐடி போலீஸ் விசாரணை செய்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 5 போலீசாரை கைது செய்தனர். வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் விசாரித்த முதல் நாளிலேயே மேலும் ஒரு எஸ் ஐ உட்பட 5 போலீசாரை கைது செய்தார்கள். மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்படும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும்  காவலர்கள் முருகன், முத்துராஜா  உள்பட 10 காவலர்கள் கைது செ...