சைக்கோ மிஷ்கின் இம்சை… கடுப்பான விஷால்… துப்பறிவாளன் 2 படமாகாத கதை!
இம்சை மிஷ்கின்... கடுப்பான விஷால்... துப்பறிவாளன் 2 படமாகாத கதை!
விஷால் நடித்து தயாரித்த படம் துப்பறிவாளன். மிஷ்கின் இயக்கத்தில் வெளியா இந்த படம் வெற்றிப் படமாக அமைந்ததோடு ரசிகர்களுக்கு அடுத்த பாகத்தை கொடுத்தாலும் அதுவும் வெற்றி பெறும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக மீண்டும் மிஷ்கின் இயக்க விஷால் நடித்து தயாரிக்க துப்பறிவாளன் 2 தொடங்கியது.
முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கிய நாளில் இருந்தே இயக்குனர் மிஷ்கின் செயல்பாடுகள் விஷாலுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் மிஷ்கின் இயக்கிய சைக்கோ வெளியானது. இந்தப்படம் வெற்றிப்படம் என சொல்லிக் கொண்ட மிஷ்கின் தனக்கு பேசிய சம்பளத்தை விட அதிக சம்பளத்தை தரவேண்டும் என சொன்னதோடு ஷூட்டிங் பணிகளையும் சொதப்பி இருக்கிறார்.
இதனால் கடுப்பான தயாரிப்பாளர் நடிகர் விஷால்...
