வெள்ளிக்கிழமை, ஜூலை 31
Shadow

Tag: இரட்டை வேடத்தில் விஜய்

இரட்டை வேடத்தில் விஜய் :  ’தளபதி 63’ லேட்டஸ்ட் அப்டேட்

இரட்டை வேடத்தில் விஜய் : ’தளபதி 63’ லேட்டஸ்ட் அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இரட்டை வேடத்தில் விஜய் : ’தளபதி 63’ லேட்டஸ்ட் அப்டேட் ஏஜிஎஸ் புரொடக்க்ஷன் தயாரிப்பில் அட்லி இயக்கும் புதிய படத்தில் தளபதி விஜய் நடிக்கிறார். இது விஜய்க்கு 63 வது படமாகும். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவருடன் பரியேறும் பெருமாள் புகழ் கதிர், வில்லனாக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் உள்பட பலர் நடிக்கிறார்கள். விவேக் பாடல் எழுதுகிறார். இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், படத்தின் பெயர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இப்படத்தின் ஷாருக்கான் வில்ல...