புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: இஸ்ரோ விஞ்ஞானி

மாதவனுடன் கை கோர்த்த டைட்டானிக் நடிகர்..!

மாதவனுடன் கை கோர்த்த டைட்டானிக் நடிகர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மாதவனுடன் கை கோர்த்த டைடானிக் நடிகர்..! கேரளாவைச் சேர்ந்த நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் நம்பி நாராயண் ராக்கெட்ரி படத்தில் மாதவன் நடித்து வருகிறார். இஸ்ரோவில் அறிவியல் விஞ்ஞானியாக பணி புரிந்தவர் நம்பி நாராயணன். இவர், 1994-ல் இவர் வேறு நாட்டிற்கு தகவல் கொடுக்கும் உளவாளி என குற்றம் சாட்டப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மிக பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு 1996-ல் சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. பல ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடைசியாக 1998-ல் வந்த தீர்ப்பின் படி நம்பி நாராயணன் ஒரு குற்றமும் செய்யவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து, நம்பியை விடுதலை செய்த நீதிமன்றம், அதில் வெற்றி பெற்ற அவருக்கு 50 லட்சம் நஷ்ட ஈடும் வழங்கப்பட்டது. நம்பி நாராயணன் தனக்கு நடந்த சம்பவங்களை 'ரெடி டூ பையர்: How India and I survived the ISRO...
வெள்ளை தாடி மீசைக்கு பை…பை… மீண்டும் இளமை தோற்றத்துக்கு திரும்பிய மாதவன்..!

வெள்ளை தாடி மீசைக்கு பை…பை… மீண்டும் இளமை தோற்றத்துக்கு திரும்பிய மாதவன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சாக்லெட் பாய் மேடி அப்படின்னு இளசுகள் கூச்சல் போட்டதெல்லாம் ஒரு காலம்... என்னமோ போடா மாதவா இப்பெல்லாம் முன்ன மாதிரி இல்லப்பா... அப்படின்னு சொல்ற மாதிரி மேடி மாதவனா மாறி... அதுவும் வெள்ளை தாடி மீசை முடி எல்லாம் வெளுப்பா இருக்க ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு கேரக்டராவே மாறியிருந்தார். இப்படி கெட்டப் ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல 2 வருஷம் இதே கெட்டப்புல இருந்து அந்த விஞ்ஞானி படத்தை முடிச்சி குடுத்துட்டாரு. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு படத்துல நம்பியாவே மாறியிருந்த மாதவன் தனது 2 வருஷ கெட்டப்பை கலைச்சி தாடி மீசை எல்லாம் எடுத்துட்டு பழையபடியே மேடியா மாறியிருக்கார். அவர் நடிச்சி முடிச்ச படம் பல திரைப்பட விழாக்களில் திரையிட்ட பிறகுதான் தியேட்டர்ல ரிலீஸ் ஆகுமாம்....