வியாழக்கிழமை, ஜூலை 30
Shadow

Tag: இ பாஸ்

வெளி மாநிலத்தவர்களுக்கு இனி இ-பாஸ் கட்டாயம் தமிழக அரசு அதிரடி உத்தரவு.!

வெளி மாநிலத்தவர்களுக்கு இனி இ-பாஸ் கட்டாயம் தமிழக அரசு அதிரடி உத்தரவு.!

HOME SLIDER, NEWS, politics
  வெளி மாநிலத்தவர்களுக்கு இனி இ-பாஸ் கட்டாயம். தமிழக அரசு அதிரடி உத்தரவு.!!! தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு காரணமாக, ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய தலங்களுக்கு மீண்டும் இ-பாஸ் சான்றிதழ் கட்டாயம் என்ற விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. வெளிநாட்டு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆகியோர் அதிகமாக வருவதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும், அனை...
கேட்டதும் கிடைக்கும் இ-பாஸ்!

கேட்டதும் கிடைக்கும் இ-பாஸ்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கேட்டதும் கிடைக்கும் இ-பாஸ்! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கும்முறை இன்று முதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல விண்ணப்பித்தால் உடனே இ-பாஸ் கிடைக்கிறது. திருமணம் போன்ற காரணத்திற்கு ஆதாரங்கள் எதுவும் இன்றி விண்ணப்பித்த நபர்களுக்கு இ-பாஸ் கிடைத்தது. விண்ணப்ப காரணங்களில் புதிதாக எதுவும் சேர்க்கப்படாத நிலையில் உடனே இ-பாஸ் தரப்படுகிறது. ஆதார் அல்லது ரேசன் அட்டை விவரங்களுடன் தொலைபேசி எண்ணையும் சேர்த்து விண்ணப்பித்தால் இ-பாஸ் உடனே கிடைக்கும். 2 நாள் அனுமதி தரப்பட்ட நிலையில் தற்போது ஒருநாள் மட்டுமே இ-பாஸூக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதையடுத்து சென்னைக்கு திரும்பும் நபர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என எதிர் பார்க்கப்படுகிறது. அதே போல சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களின் எண...