புதன்கிழமை, ஜூன் 10
Shadow

Tag: உலகின் தலைசிறந்த சொல் செயல்

கொரானா ஆபத்து புரியாமல் மக்கள் வெளியில் சுற்றுகிறார்களே – பிரபல நடிகர் வேதனை

கொரானா ஆபத்து புரியாமல் மக்கள் வெளியில் சுற்றுகிறார்களே – பிரபல நடிகர் வேதனை

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    கொரானா ஆபத்து புரியாமல் மக்கள் வெளியில் சுற்றுகிறார்களே - நடிகர் வேதனை சிவகார்த்திகேயன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது: கொரானா வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்பு துறையினர், அத்தியாவசிய பொருட்கள் நமக்கு கிடைப்பதற்காக களத்தில் இருப்பவர்கள் எல்லோரும் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் மக்களாகிய நாம் செய்ய வேண்டியதும் அவர்கள் கேட்பதும் ஒன்றுதான் நீங்கள் யாரும் வெளியே வராமல் வீட்டில் இருக்க வேண்டும் என்பதுதான். அவசரமானால் மட்டும் வெளியே வாருங்கள், இன்னும் கொரானாவின் ஆபத்து புரியாமல் நிறைய பேர், வீட்டை விட்டு வெளியே வந்து சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் பத்து இருபது பேருக்காவது நான் பேசுவது போய் சேர வேண்டும...