ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: எஸ் பி ஐ

பிரபல வங்கி பெயரில் போலியாக கிளை தொடங்கிய பலே ஆசாமிகள் கைது!

பிரபல வங்கி பெயரில் போலியாக கிளை தொடங்கிய பலே ஆசாமிகள் கைது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
  போலியாக ஸ்டேட் பேங் ஆப் இந்தியா கிளை திறந்த 3 பேர் அரெஸ்ட “பண்ருட்டில எங்களுக்கு 2 ப்ராஞ்சுதான். மூணாவது ப்ராஞ்ச் எங்களோட்து இல்ல”னு ஸ்டேட் பேங் ஆபீசர்ஸ் புகார் குடுத்தாங்க. அவங்க போய் பாத்தப்ப அச்சு அசலா ஒரு SBI கிளை எப்டி இருக்குமோ அதே மாதிரி இருந்துச்சாம். ஃபர்னிச்சர், கண்ணாடி, தடுப்புகள், கம்ப்யூட்டர் எல்லாமே பக்கா. இவ்ளோ பெர்ஃபக்டா செஞ்சது யார்னு பாத்தா, வேலை தேடிட்டு இருந்த பையனாம். அப்பா பேங்ல வேல செஞ்சாரு. இறந்து 10 வருசம் ஆச்சு. அம்மாவும் பேங்ல ரிடயர் ஆகி 2 வருசம் ஆகுது. ஸோ, பையன் ப்ளட்ல பேங்கிங் ஊறிருக்கு. மத்த 2 பேர்ல ஒருத்தர் ப்ரின்டிங் ப்ரஸ் வச்சிருக்கார். பேங் சலான், ரசீது புக்கெல்லாம் அடிச்சு குடுக்றது அவர்தான். இன்னொருத்தர் ரப்பர் ஸ்டாம்ப் செஞ்சு குடுக்றவர். கஸ்டமர்ஸ் யாரும் ஏமாறலைனு ஆபீசர்ஸ் சொல்றாங்க. இது யே மேரா இண்டியால வருதானு பாக்கணும்....