ஒயின்ஷாப் வருபவர்களின் ஆதார்கார்டு வாங்கி…. “கட்” பன்னிவிடுங்க- அரசுக்கு தயாரிப்பாளர் புது யோசனை
ஒயின்ஷாப் வருபவர்களின் ஆதார்கார்டு வாங்கி.... "கட்" பன்னிவிடுங்க- அரசுக்கு தயாரிப்பாளர் புது யோசனை
பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.வெளியிட்ட அறிக்கை;
அனைவருக்கும் வணக்கம். நான் ஜே.எஸ்.கே. அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர், நடிகர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கலை அணி மாநில அமைப்பாளர். ‘தமிழக அரசியல்’ வார இதழின் பதிப்பாளர், முதன்மை ஆசிரியர். இதையெல்லாம் தாண்டி நான் ஒரு இந்தியக் குடிமகன்.
இக்கடிதத்தின் மூலம் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஒரு முக்கிய கோரிக்கை...
இன்று, கோவிட்19 என்கின்ற கொரானா வைரஸை கட்டுப்படுத்துவதற்கும் அதனை முற்றிலுமாக அழித்து ஒழிப்பதற்கும் உலக வல்லரசுகளும், வளர்ந்துவரும் நாடுகளும் கடுமையான போராட்டத்தை கண்ணுக்குத் தெரியாத அந்த கிருமிகளுடன் நடத்தி வருகின்றன.
மக்களிடையே ஒரு பீதி பரவிக்கிடக்கிறது. அதே நேரத்தில், நம் தமிழகத்தில் மாண்பு...
