வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: ஓவியா

வெப் தொடர் பக்கம் போன ஓவியா!

வெப் தொடர் பக்கம் போன ஓவியா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
வெப் தொடர் பக்கம் போன ஓவியா! மலையாளத்தில் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த ஓவியா 2010ல் களவாணி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்த படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன் பிறகு சிவகார்த்திகேயன் ஜோடியாக மெரினா, சிவாவுக்கு ஜோடியாக கலகலப்பு, விமலுக்கு ஜோடியாக களவாணி 2 ஆகிய படங்களில் நடித்தார். இதையடுத்து கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார் ஓவியா. அந்நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழ் வெளிச்சத்தை பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டதால், அவருக்கு தற்போது பட வாய்ப்பு குறைந்து வருகிறது. இதனால் நடிகை ஓவியா வெப் தொடர் பக்கம் திரும்பி உள்ளார். மெர்லின் எனும் வெப் தொடரில் அவர் நடித்துள்ளார். இந்த வெப் தொடர் நாளை யூடியூப்பில் வெளியாக உள்ளது. ...
90ml ஓவியாவுக்கு வாழ்த்து சொன்ன ஆரவ்..!

90ml ஓவியாவுக்கு வாழ்த்து சொன்ன ஆரவ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  நடிகை ஓவியா நடிப்பில் இன்று வெளியான 90ml திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ஆரவ் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனின் வெற்றியாளர் ஆரவ் மற்றும் ஓவியா பிக் பாஸ் வீட்டிலிருந்தபோதே காதல் கிசுகிசுவில் சிக்கினர். வெட்கத்தைவிட்டு வெளிப்படையாக ஆரவிடம் காதலைச் சொல்லியும், அவர் ஏற்க மறுத்ததால் மனமுடைந்த ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியைவிட்டு பாதியிலேயே வெளியேறினார். இதையடுத்து,பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் இருவரும் நண்பர்களாகச் சகஜமாகப் பழகி வருகின்றனர்.   https://twitter.com/Nafeez_Arav/status/1098473222897422336?s=19 இந்நிலையில், ஓவியா நடிப்பில் 90 ML திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஆரவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார் அதில், 'இது உன் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையான ...