வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 7
Shadow

Tag: கமல் புறக்கணிப்பு

அழைப்பு இல்லாததால் திமுக புறக்கணிப்பு… அழைப்பு வந்தும் கமல் புறக்கணிப்பு… மோடி பதவியேற்பு பரபரப்பு

அழைப்பு இல்லாததால் திமுக புறக்கணிப்பு… அழைப்பு வந்தும் கமல் புறக்கணிப்பு… மோடி பதவியேற்பு பரபரப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மோடி பதவி ஏற்பு விழா- அழைப்பு இல்லாததால் தி.மு.க. எம்.பி.க்கள் புறக்கணிப்பு விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதே போல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எம்.பி.க்களுக்கும் இவ்விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. எம்.பி.க்கள் 20 பேருக்கும் அழைப்பிதழ் வந்துள்ளது. ஆனால், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இதுவரை முறையான அழைப்பு வரவில்லை. எனவே மோடி பதவி ஏற்பு விழாவை தி.மு.க. எம்.பி.க்கள் புறக்கணிக்க உள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 20 பேர் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி...