வியாழக்கிழமை, மே 21
Shadow

Tag: கள்ளத்துப்பாக்கி

ஒரே வாரத்தில் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்… இது தமிழகமா, வடமாநிலமா?- மு.க. ஸ்டாலின்

ஒரே வாரத்தில் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்… இது தமிழகமா, வடமாநிலமா?- மு.க. ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஒரே வாரத்தில் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்... இது தமிழகமா, வடமாநிலமா?- மு.க. ஸ்டாலின் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் ‘‘தமிழகத்தில் தலைவிரித்தாடும் துப்பாக்கிக் கலாச்சாரம்; கள்ளத்துப்பாக்கிகளின் கணக்கற்ற புழக்கம்! காவல்துறையை வைத்திருக்கும் முதல்வருக்கு சுயவிளம்பரப் படப்பிடிப்புக்கு மட்டும்தான் நேரம் இருக்கிறதா?’’ எனப் பதிவிட்டுள்ளார். சென்னையில் கடந்த வாரம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். சிறுபனையூர் தக்கா கிராமத்தில் ஷான் என்பவர் மீது ஹாரூண் துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த நிலையில்தான் பழனியில் இன்று துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. https://twitter.com/mkstalin/status/1328346141637832704?s=20...