திங்கட்கிழமை, மே 4
Shadow

Tag: கால்வாய் திட்டத்தை எதிர்த்து தம்பதியின் நிர்வாண போராட்டம்.

கால்வாய் திட்டத்தை எதிர்த்து தம்பதியின் நிர்வாண போராட்டம்… இங்கல்ல போலந்தில்!

கால்வாய் திட்டத்தை எதிர்த்து தம்பதியின் நிர்வாண போராட்டம்… இங்கல்ல போலந்தில்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கால்வாய் திட்டத்தை எதிர்த்து தம்பதியின் நிர்வாண போராட்டம்... இங்கல்ல போலந்தில்! போராட்டம் நடத்துவதில் கூட வினோதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்துவதில் வெளி நாட்டவர்களை மிஞ்ச முடியாது... ஒரு கால்வாய் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தம்பதி நிர்வாணமாக படுத்து போராட்டம் நடத்தியதோடு சுற்றிலும் ஆட்களை நிறுத்தி அவர்கள் கைகளில் "காதல் செய்யுங்கள்... கால்வாய் வேண்டாம்" என எழுதப்பட்ட அட்டைகளை பிடித்திருந்தார்கள். போலந்து நாட்டில் பால்டிக் கடலில் இருந்து கிழக்கு கடலோர பகுதியை பிரிக்கும் குறுகலான ஒரு நில பரப்பை குறைத்து ஒரு கால்வாய் அமைக்கும் திட்டத்தை ஆளும் சட்டம் மற்றும் நீதிக்கட்சி நிறைவேற்ற விரும்புகிறது. இப்படி செய்வது, அந்த நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்கு தேவையாக இருக்கிறது என்று அந்த கட்சி கூறுகிறது. இந்த கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவது சுற்றுச்ச...