கொரானாவால் கிராமசபை கூட்டத்துக்கு தடை – தமிழக அரசு
கொரானா பரவலால் இந்தாண்டு கிராமசபை கூட்டம் நடத்த முடியாது - தமிழக அரசு
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினத்தன்று ஆண்டுதோறும் கிராம சபை கூட்டம் நடைபெறும்.
இந்தாண்டு கொரோனா காரணமாக ஆகஸ்ட் 15ந்தேதி சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டம் நடைபெறாது....
