புதன்கிழமை, ஆகஸ்ட் 12
Shadow

Tag: குமாரசாமி ஆட்சி கவிழ்ப்பு

குமாரசாமியை கவிழ்த்து குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் பாஜக !

குமாரசாமியை கவிழ்த்து குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் பாஜக !

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  குமாரசாமியை கவிழ்த்து குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் பாஜக ! கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வந்த பிஜேபியின் அரசியல் சித்து விளையாட்டு ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. முதல்வர் குமாரசாமியின் ஆட்சியை கவிழ்த்து ஆட்சியை பிடிக்க எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கிய பலன் உடனடி தீர்வாக அமைந்தது. கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த நிலையில் இந்த வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவானது. இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு 6 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் குமாரசாமி வழங்கினார். கவர்னரும் குமாரசாமி ராஜினாமாவை ஏ...