Tag: குஷி கபூர்

சிங்கப்பூரில் மெழுகு சிலையான பாலிவுட் கனவுக்கன்னி ஸ்ரீதேவி..!

சிங்கப்பூரில் மெழுகு சிலையான பாலிவுட் கனவுக்கன்னி ஸ்ரீதேவி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  சிங்கப்பூரில் ஸ்ரீதேவியின் அச்சு அசலான மெழுகு சிலை..! தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி பின்னர் பாலிவுட் கனவு கன்னியாக இருந்த ஸ்ரீதேவி சமீபத்தில் துபாய் சென்ற போது திடீரென மரணம் அடைந்தார். இப்போது ஸ்ரீதேவி முழு உருவ மெழுகு சிலை ஒன்று சிங்கப்பூரில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த சிலை திறப்பில் ஸ்ரீதேவி கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் கலந்து கொண்டனர். அம்மா ஸ்ரீதேவி சிலையாக தத்ரூபமாக கண்முன் நிற்பதை ஜான்வி பார்க்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.