ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: கொரானா இல்லாத 4 மாவட்டங்கள்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கொரானா இல்லை!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கொரானா இல்லை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கொரானா இல்லை! தமிழகத்தில் கொரானா பரவியவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது. கொரானா பாதிக்கப்பட்டவர்களில் ஆயிரத்து 611 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் பரவியவர்களில் ஆயிரத்து 379 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 30. 37 மாவட்டங்களை கொண்ட தமிழகத்தில் 3 மாவட்டங்கள் கொரானாவில் இருந்து முற்றிலும் மீண்டுள்ளது. ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட தொற்று ஏற்படவில்லை. அதனால் 4 மாவட்டத்தில் கொரானா முற்றிலும் இல்லை. நீலகிரி மாவட்டத்தில் 9 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டிருந்தது. சிகிச்சைக்கு பின் அனைவரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் நீலகிரி கொரானா இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது அதே போல ஈரோடு மாவட்டத்தில் 70 பேருக்கு கொரானா...