வெள்ளிக்கிழமை, ஜூன் 19
Shadow

Tag: கொரானா உதவி

அம்மாவின் பெயரில் நடத்தும் தேவி அறக்கட்டளை மூலம் விஷால் நிவாரண உதவி!

அம்மாவின் பெயரில் நடத்தும் தேவி அறக்கட்டளை மூலம் விஷால் நிவாரண உதவி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    சத்தமில்லாமல் தன் அம்மாவின் பெயரில் தான் நடத்தும் தேவி அறக்கட்டளை மூலம் இதுவரை 5000 பேருக்கு மளிகைப் பொருட்கள் வழங்கிய விஷால். இந்த கொரானா  பிரச்சனையால் பல்வேறு தன்னார்வலர்கள். சங்கங்கள், அமைப்புகள் சில மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அதேபோல் . நடிகர் விஷால் நலிவுற்ற நடிகர் சங்க உறுப்பினர்கள், நலிவுற்ற தயாரிப்பாளர்கள், திருநங்கைகள் திரையுலகில் நடிகர் நடிகைகளுக்கு பணி புரியும் உதவியாளர்கள், பத்திரிக்கை நண்பர்கள், ஆட்டோ ஓட்டும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள்,தூய்மைப் பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கிவருகிறார் இதற்கான ஏற்பாடுகளை மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரி கிருஷ்ணன்  செய்துவருகிறார், விஷால் மக்கள் நல இயக்கத்தின் சார்பிலும் மாவட்ட வாரியாக நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கி வருகின்றனர். விஷால் தத்து எடுத்த தஞ்சாவூர் மாவட்...
கொரானா வைரஸ்” பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணிற்கு வெற்றிகரமான பிரசவம்- அரசுக்கு லாரன்ஸ் நன்றி!

கொரானா வைரஸ்” பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணிற்கு வெற்றிகரமான பிரசவம்- அரசுக்கு லாரன்ஸ் நன்றி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    "கொரானா வைரஸ்" பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணிற்கு வெற்றிகரமான பிரசவம்! நமது அரசாங்கத்திற்கு எனது இதயப்பூர்வமான நன்றிகள்! நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம்! நான் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்! இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்குத் தெரிந்த ஒரு நபர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளார், அவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார், அவர் பிரசவம் செய்யும் நிலையில் இருந்தார், எனவே அவரது கணவரும், மாமானாரும் என்னை அலைபேசியில் அழைத்து மருத்துவமனைக்கு செல்ல உதவி கேட்டார்கள், இத்தகவலை நான் மாண்புமிகு சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் பி.ஏ.வான ரவி சார் அவர்களுக்கு தெரிவித்தேன்! அவர் அவசரம் கருதி சம்பந்தப்பட்ட நண்பரின் இல்லத்திற்கே நேரில் சென்று, அந்த கர்ப்பிணி பெண்ணை அழைத்துப்போய் கீழ்பாக்கம் கே.எம்.சி மருத்துவமனையில் சேர்த்தார். அப...
மாநகராட்சி சுகாதார தொழிலாளர்களுக்கு முக கவசம், கையுறைகளை வழங்கிய நடிகர் வசந்த் ரவி!

மாநகராட்சி சுகாதார தொழிலாளர்களுக்கு முக கவசம், கையுறைகளை வழங்கிய நடிகர் வசந்த் ரவி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  சென்னை கார்ப்பரேஷன் கமிஷனரிடம் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு சுகாதார கருவிகளை வழங்கிய நடிகர் வசந்த் ரவி 'தரமணி' புகழ் நடிகர் வசந்த் ரவி கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி பேசியதாவது : இந்தப் பருவத்தில் வாழ்க்கையே மாறிவிட்டது. இது நல்லதா கெட்டதா என்பது தெரியாது புரியாது. ஆனால் இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம். முக்கியமான பாதுகாப்பாக இருப்போம். நமது அரசாங்கம், என்.ஜி.ஓ.க்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் வெற்றி மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த பங்களிப்பை கொடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். இதைப் பார்க்கும்போது இந்த நெருக்கடியிலிருந்து நாம் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை வருகிறது. ஆனால், சென்ற வாரம் நான் மளிகை கடைக்கு சென்றுக் கொண்டிருக்கும் போது, அந்த பாதையில் தூய்மை பணியாளர்கள், மு...