சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: கொரானா தொற்று கண்டறியும் பி.சி.ஆர்.

குறைந்த செலவில் டெல்லி ஐ.ஐ.டி தயாரித்த கொரானா தொற்று கண்டறியும் பி.சி.ஆர்.கிட்!

குறைந்த செலவில் டெல்லி ஐ.ஐ.டி தயாரித்த கொரானா தொற்று கண்டறியும் பி.சி.ஆர்.கிட்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    குறைந்த செலவில் டெல்லி ஐ.ஐ.டி தயாரித்த கொரானா தொற்று கண்டறியும் பி.சி.ஆர்.கிட்! உலகம் முழுதும் பரவி மக்களை கொடூரமாக பாதித்து உள்ள கொரானாவை ஒழிக்க மருந்து கண்டுபிடிக்க பல நாடுகளில் ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. வைரஸ் தொற்றை கண்டறியும் கருவிகளும் விலை அதிகம் இருப்பதால் குறைந்த செலவில் வைரஸ் தொற்றை கண்டறிய ரேபிட் கிட் சீனாவில் இருந்து பல கோடி செலவில் வாங்கப்பட்டது. அப்படி வாங்கப்பட்ட ரேபிட் கிட் கருவிகள் சரியான முடிவுகளை காட்டால் தவறாக காட்டியதால் சீனாவின் மோசடியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே பிரான்ஸ் உட்பட சில நாடுகளும் சீனாவின் இந்த மோசடி குறித்து புகார் எழுப்பி இருக்கிறார்கள். இந்த சூழலில் டெல்லி ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள பிசிஆர் கொரோனா சோதனை கிட்டுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது குறிப்பிட...