சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: சம்பளத்தில் கட்

கொரானாவை காரணம் காட்டி தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள கட் செய்தால் நடவடிக்கை!

கொரானாவை காரணம் காட்டி தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள கட் செய்தால் நடவடிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானாவை காரணம் காட்டி தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள கட் செய்தால் நடவடிக்கை! கொரானா பாதிப்பின் காரணமாக எல்லா ஸ்கூல்களும் 2 மாசங்களாக மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் வீட்டில் இருந்தே இ-புத்தகம் மூலமாக படிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரானா பாதிப்பின் தாக்கம் மற்றும் மாணவர் களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகே பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று கூறப்படுது. இதனிடையே ஒரு சில தனியார் பள்ளிகளில் ஊரடங்கை காரணம் காட்டி ஆசிரியர்களுக்கு பாதி ஊதியம் மட்டுமே வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுளளது. இது தொடர்பாக மெட்ரிகுலே...
பிரதமர், அமைச்சர்கள் உள்பட எம்.பி.க்கள் சம்பளத்தில் 30 சதவீதம் வெட்டு… தொகுதி நிதி 2 ஆண்டுக்கு கட்… கொரானா எதிரொலி!

பிரதமர், அமைச்சர்கள் உள்பட எம்.பி.க்கள் சம்பளத்தில் 30 சதவீதம் வெட்டு… தொகுதி நிதி 2 ஆண்டுக்கு கட்… கொரானா எதிரொலி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பிரதமர், அமைச்சர்கள் உள்பட எம்.பி.க்கள் சம்பளத்தில் 30 சதவீதம் வெட்டு... தொகுதி நிதி 2 ஆண்டுக்கு கட்... கொரானா எதிரொலி! புதுடெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் காணொலி காட்சி வழியே இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவில், கொரோனா பாதிப்பு எதிரொலியாக நாடு எதிர் கொள்ள உள்ள பொருளாதார நெருக்கடி குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் பிரதமர் உள்பட எம்.பி.க்களின் ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.  இதேபோன்று குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் மற்றும் ஆளுநர்களின் ஊதியத்திலும் 30 சதவீதம் பிடித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதோடு, முன்னாள் எம்.பி.க்களின் ஓவ்வூதியத்தி...