சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: சம்பளத்தை விட்டுக் கொடுத்த ஹீரோ

சம்பளத்தில் 40% விட்டுக் கொடுத்த நடிகர் உதயா!

சம்பளத்தில் 40% விட்டுக் கொடுத்த நடிகர் உதயா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    நடிகர் உதயா அறிக்கை வணக்கம்.. தற்போது தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் கொரானா வைரஸின் தாக்கத்திலிருந்து நிச்சயம் மீண்டும் வருவோம்.மற்ற அனைத்து துறைகளை விட நம் திரையுலகம் இந்த Corona வைரஸால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது .. நம் முதலாளிகள் அனைவரும் நன்றாக இருந்தால்தான் இந்த ஒட்டுமொத்த திரையுலகமும் நன்றாக இருக்கும்.நான் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் "அக்னி நட்சத்திரம்"திரைப்படத்தில் தயாரிப்பாளரின் நலன் கருதி மிகக்குறைந்த சம்பளத்திற்கு ஒத்துக்கொண்டு நடித்துக்கொண்டிருக்கிறேன்... தற்போது இந்த கொரானாவின் தாக்கத்தால்... ஒட்டுமொத்த திரைஉலகமே ஸ்தம்பித்துப் போய் இருக்கின்ற இந்த சூழ்நிலையில் ... நான் மீண்டும் தயாரிப்பாளருக்கு உதவிடும் வகையில் நான் ஒத்துக் கொண்ட சம்பளத்திலிருந்து மீண்டும் தற்போது 40% சம்பளத்தை குறைத்துக் கொள்கிறேன். அதேபோல் திரு சுரேஷ் காமாட்சி அவர்கள் ...
தயாரிப்பாளர்கள் நலனுக்காக சம்பளத்தில் கோடிகளை விட்டுக்கொடுத்த விஜய் ஆண்டனி!

தயாரிப்பாளர்கள் நலனுக்காக சம்பளத்தில் கோடிகளை விட்டுக்கொடுத்த விஜய் ஆண்டனி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    தயாரிப்பாளர்கள் நலனுக்காக சம்பளத்தில் கோடிகளை விட்டுக்கொடுத்த விஜய் ஆண்டனி! விஜய் ஆண்டனி தற்போது FEFSI சிவா தயாரிப்பில் “தமிழரசன்” என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். பட ரிலீசுக்கு தயாராகி வந்தது. தற்போது அம்மா கிரீயேஷன்ஸ் T. சிவா தயாரிப்பில் “அக்னி சிறகுகள்” என்ற படத்திலும், இயக்குனர் செந்தில் குமாரின் ஓபன் தியேட்டர் மற்றும் இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் எடுக்கப்படும் “காக்கி” என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் 2020-ல் வெளியாகும் திட்டத்தில் எடுக்கப்பட்டு வந்தன. எல்லாமே திட்டப்படி சென்றுகொண்டிருந்த நேரத்தில், கொரானா லாக் டவுன் தமிழ் சினிமாவை மொத்தமாக புரட்டி போட்டிருக்கிறது. 50 நாட்களுக்கு மேலாக எந்த பணிகளும் நடக்காமல், திரையரங்குகளும் இயங்காமல், பல படங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. புது படங்கள் திரையரங்குக...