சனிக்கிழமை, அக்டோபர் 10
Shadow

Tag: சிங்கம்பட்டி ஜமீன்

சிங்கம்பட்டி ஜமீன் கடைசி ராஜா மரணம்!

சிங்கம்பட்டி ஜமீன் கடைசி ராஜா மரணம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மன்னர் to LIC ஏஜெண்டான சிங்கம்பட்டி ஜமீன் கடைசி ராஜா மரணம்! நாடு சுதந்திரம் அடைந்த பின் மன்னர்கள், அரசர்கள், ராஜாக்கள், இளவரசர், இளவரசி என்பதை எல்லாம் வரலாற்று பதிவுகளில் மட்டுமே படித்து வருகிறோம். அதையும் மீறி சம காலத்தில் இங்கிலாந்து அரச குடும்பத்தின் தகவல்களையும், வளைகுடா மன்னர் குடும்பங்கள் பற்றியும் அறிந்த நமக்கு நம்மூரில் இருக்கும் ராஜாக்கள் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளாமல் விட்டது தான் சோகம். அப்படி நம்மூரில் இருந்த கடைசி ராஜாதான் சிங்கம்பட்டி ஜமீன் ராஜா டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா சிங்கம்பட்டி ஜமீனை ஆண்டுவந்தவர் ராஜா டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா. தமிழகத்தில் மன்னராட்சியில் ராஜாவாக முறைப்படி பட்டம் சூட்டிக் கொண்டவர்களில் மிஞ்சி இருந்த ஒரே ஒரு ராஜா இவர் தான். தமிழ்நாட்டில் மன்னராட்சி...