சனிக்கிழமை, ஜூன் 20
Shadow

Tag: சிறப்பு எஸ்.ஐ. பால்துரை

என் கணவர் இறப்புக்கு அரசின் அலட்சியம் தான் காரணம் – பகீர் குற்றம் சுமத்தும் சாத்தான்குளம் சிறப்பு எஸ்.ஐ. மனைவி

என் கணவர் இறப்புக்கு அரசின் அலட்சியம் தான் காரணம் – பகீர் குற்றம் சுமத்தும் சாத்தான்குளம் சிறப்பு எஸ்.ஐ. மனைவி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானாவால் என் கணவர் இறப்புக்கு அரசின் அலட்சியம் தான் காரணம் - பகீர் குற்றம் சுமத்தும் சாத்தான்குளம் சிறப்பு எஸ்.ஐ. மனைவி கொரானா ஊரடங்கு நேரத்தில் சாத்தான்குளம் அப்பா மகன் இரட்டை படுகொலை தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஐநா மன்றம்வரை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த காவல்நிலைய இரட்டைக்கொலை வழக்கில் காவல்துறையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ-க்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். அதில் சிறப்பு எஸ்.ஐ-யான பால்துரையும் ஒருவர். மதுரை சிறையில் அடைக்கப்பட்ட பால்துரைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மதுரை அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த சூழலில், "தன் கணவர் பால்துரையின் உயிருக்கு ஆபத்து என்று அவர் மனைவி மங்கையர்திலகம் மதுரை போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அதில், “என் கணவர் தட்டா...