வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்

பெண் எஸ்.பி.யின் பாலியல் புகாருக்கு ஆளாகி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி விரைவில் கைது?

பெண் எஸ்.பி.யின் பாலியல் புகாருக்கு ஆளாகி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி விரைவில் கைது?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பெண் எஸ்.பி.யின் பாலியல் புகாருக்கு ஆளாகி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி விரைவில் கைது? பெண் எஸ்.பி.யின் பாலியல் புகாருக்கு ஆளான சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் பெரம்பலூரில் முதலமைச்சர் பழனிச்சாமியின் தேர்தல் பரப்புரை பாதுகாப்பு பணிக்கு  சென்றுவிட்டு திரும்பிய போது, பெண் எஸ்பியிடம் சிறப்பு டிஜிபி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்பது புகார் ஆகும். இந்த விவகாரம் குறித்து தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.இது குறித்து கூடுதல் தலைமை செயலாளர் தலைமையிலான 6 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. அத்துடன் சிபிசிஐடி போலீசாரும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணித்து வருகிறது. சென்னை அண்ணா நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை கூடுதல் எஸ்.பி.,யான கே.ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன...