சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: சீதக்காதி

சீதக்காதி தமிழ் சினிமாவின் நல்ல அடையாளம்..!

சீதக்காதி தமிழ் சினிமாவின் நல்ல அடையாளம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
படத்தின் நாயக கதாபாத்திரங்கள்  எப்போதும் நேர்மையான நபர்களாக சித்தரிக்கப்படும் என்ற ஒரு குறிப்பிட்ட விஷயம் உண்டு. அவர்கள் திரையில் ஆதிக்கம் செலுத்தும் போது, உண்மையில் நாம் கவனிக்க வேண்டியது அவர்களின் மனைவிமார்களை தான்.  அவர்கள் பேசுவதற்கு அதிக வார்த்தைகளே இருக்காது, ஆனால் அவர்களது மௌனத்தில் இருக்கும் அவர்களின் துன்பங்களை உணர முடியும். இந்த குணங்களை நீங்கள் ஒரு பிரபல நாடக கலைஞர் அய்யாவின் மனைவி லக்‌ஷ்மியிடம் காணலாம். பிரபல நடிகை அர்ச்சனா அந்த லக்‌ஷ்மி  கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். "நீங்கள் பொருள் தேடி ஓடாத, கலைஞர் ஒருவரின் ஆன்மாவாக  இருக்கையில், அது ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலை. இது தியாகம் என்று சொல்ல முடியாது, ஆனால் கலையை நேசிக்கும், சுவாசிக்கும் ஒருவரின் துணையாக, பக்க பலமாக இருக்கும் ஒரு பொறுப்பு. நான் அப்படிப்பட்ட உணர்ச்சிகளுக்குள் கட்டுண்டு கி...
கிறிஸ்துமஸ் பண்டிகையில் 4 படங்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகையில் 4 படங்கள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கிறிஸ்துமஸ் பண்டிகையில் சீதக்காதி, மாரி–2, அடங்க மறு, கனா ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன. மாரி படத்தின் இரண்டாம் பாகமாக மாரி–2 தயாராகி உள்ளது. இதில் தனுஷ்–சாய்பல்லவி ஜோடியாக நடித்துள்ளனர். பாலாஜி மோகன் டைரக்டு செய்துள்ளார். காதல், அதிரடி படமாக எடுத்துள்ளனர் அடங்க மறு படத்தில் ஜெயம் ரவி–ராஷிகன்னா ஜோடியாக நடித்துள்ளனர். கார்த்திக் தங்கவேல் டைரக்டு செய்துள்ளார். இது வித்தியாசமான போலீஸ் கதையாக தயாராகி உள்ளது என்றும், முழுமையான அதிரடி படமாக இருக்கும் என்றும் ஜெயம்ரவி கூறினார். சீதக்காதியில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் வயதான நாடக கலைஞராக வருகிறார். மேலும் சில தோற்றங்களிலும் நடிக்கிறார். அவரது வயதான வேடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பல மணிநேரம் இதற்காக மேக்கப் போட்டு நடித்துள்ளார். இந்த படம் அவரது திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்...
சீதக்காதி அய்யா மெழுகு சிலையை திறந்தார்  இயக்குனர் மகேந்திரன்..!

சீதக்காதி அய்யா மெழுகு சிலையை திறந்தார் இயக்குனர் மகேந்திரன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
பேஸ்ஸன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் படம் சீதக்காதி. 75 வயது நாடக கலைஞராக அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த அய்யா கதாபாத்திரத்தின் பிரத்யேக மெழுகுச்சிலை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் திறந்து வைக்கப்பட்டது. விழாவில் இயக்குனர் மகேந்திரன் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார். இந்த அய்யா மெழுகுச்சிலையுடன் நின்று செல்ஃபி எடுத்து அனுப்பும் 100 பேருக்கு சீதக்காதி படத்தில் பிரீமியர் டிக்கெட்டுக்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அய்யா ஆதிமூலம் 75 வயதுடைய நாடக நடிகர். சமகாலத்திய மொத்த நாடக நடிகர்களின் ஒரு உருவம் தான் ஆதிமூலம். தனி மனிதர்களுக்கு மெழுகுச்சிலை வைப்பதை தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் நாம் எழுதி, உருவாக்கிய ஒரு கதாபாத்திரத்திற்கு மெழுகுச்சிலை வைப்பது இது தான் முதல் முறை. 2...