புதன்கிழமை, ஜூன் 10
Shadow

Tag: சுட்ட கதையா நெற்றிக்கண்

கொரியன் படத்தில் சுட்ட கதையா நயன்தாராவின் நெற்றிக்கண்!

கொரியன் படத்தில் சுட்ட கதையா நயன்தாராவின் நெற்றிக்கண்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
    மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்து தயாரித்து வரும் படம் நெற்றிக்கண். இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. பார்வையற்ற பெண்ணாக இதில் நயன்தாரா நடித்து இருக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை வெளியானதும். இந்த படம் கொரியன் படத்தின் காப்பி என நெட்டிசன்கள் அலப்பறையை கிளப்பியிருக்கிறார்கள். பர்ஸ்ட் லுக், டீசர் எல்லாம் பாக்கும்போது நமக்கும் அப்படிதான் தெரியுது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதை என்பதால் சுட்டாலும் பரவாயில்லை என களத்தில் இறங்கி இருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்! பிறந்த நாளில் பாவம் நயனை இணையத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்....