சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: சுதந்திரபோராட்டம்

பெருங்காமலூர் நல்லூர் வலி மிகுந்த வரலாற்று நிகழ்வின் நூற்றாண்டு வீரத்திருவிழா..!

பெருங்காமலூர் நல்லூர் வலி மிகுந்த வரலாற்று நிகழ்வின் நூற்றாண்டு வீரத்திருவிழா..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  *வீரத்திருவிழா - 100* *சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் கடந்த 2015 - வது ஆண்டு முதல், யுத்தம் நடைப்பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் மன்னில் வருட வருடம் வீரத்திருவிழா மிகப் சிறப்பாக நடைபெற்று வருகிறது.* *பிரமலைக்கள்ளர்கள்பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயர்களிடம் 03.04.1920 ல் கைரேகை வைக்கமாட்டோம் என்று எதிர்ப்பு காட்டிய விடுதலைப் போரில் 17 வீரத்தியாகளின் உயிர் தியாகம் செய்ததின் 100 ஆம் ஆண்டு துவக்கம்.* *படுகாயம் அடைந்த தியாகிகளுக்கு தண்ணீர் கொடுத்த வீரத்தாய் மாயக்கா நிறைமாத கர்பிணியும் அதில் பலியானார்.* *இந்த 100 ஆண்டு துவக்க விழாவை வீரம் விளைந்த பெருங்காமநல்லூர் மண்ணில் கொண்டாட, சீர்மரபினர் நலச்சங்கம் எடுத்த முயற்சிக்கு, கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது தான் மிகவும் சோதனை.* *சோதனைகளை கடந்து ஒரு 15 மணி நேரத்தில் மாற்று ஏற்பாட...