புதன்கிழமை, அக்டோபர் 14
Shadow

Tag: சூறையாடப்பட்ட தியேட்டர்கள்

கொரானா பீதியால் மூடப்பட்ட தியேட்டர்களை சூறையாடும் எலிகள்… தொடரும் அதிர்ச்சி!

கொரானா பீதியால் மூடப்பட்ட தியேட்டர்களை சூறையாடும் எலிகள்… தொடரும் அதிர்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    கொரானா பீதியால் மூடப்பட்ட தியேட்டர்களை சூறையாடும் எலிகள்... தொடரும் அதிர்ச்சி! கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக மார்ச் 24 ஆம் தேதி முதல் தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து கடைகள் உள்பட அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளது. ஊரடங்குக்கு முன்பே பாதுகாப்பு கருதி தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எல்லாம் மூடி விட்டார்கள். இதனால் ஊரடங்கு உத்தரவுக்கு முன்பே கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கு மேலாகவே திரையரங்குகளும் மூடப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் சென்னையின் மையப்பகுதியில் உள்ள பிரலமான ஷாப்பிங் மால் ஒன்றில் உள்ள திரையரங்குகள் இரண்டு வாரங்களுக்கும் மேல் மூடப்பட்டுள்ளதால் திரையரங்குகளை பராமரிக்க அரசின் அனுமதியை பெற்று சமீபத்த...