வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: செக்ஸ் அழகானது எஸ்.ஏ.சி

ஓப்பன் மைண்ட்டுடன் வாழுங்கள்… செக்ஸ் என்பது அழகான விஷயம் -எஸ்.ஏ.சி.பரபரப்பு

ஓப்பன் மைண்ட்டுடன் வாழுங்கள்… செக்ஸ் என்பது அழகான விஷயம் -எஸ்.ஏ.சி.பரபரப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  ஓப்பன் மைண்ட்டுடன் வாழுங்கள்... செக்ஸ் என்பது அழகான விஷயம் -எஸ்.ஏ.சி.பரபரப்பு ஜெய்- அதுல்யா-வைபவி நடிக்கும் படத்தை எஸ்.ஏ.சி இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியபோது: இந்த படம் எனக்கு 70வது படம். நான் எல்லாவற்றையும் பார்த்து அனுபவித்து விட்டேன். இந்த படத்தை முடித்த பிறகு இந்த படம் வெற்றி பெற்றாலும் இல்லாமல் போனாலும் இனி படம் இயக்க மாட்டேன். ஜெய் பத்தி சொல்லும் போது ஒரு விளையாட்டு பையனா இருக்கானே என்று எல்லாரும் சொன்னார்களேன்னு பார்த்து பேசினேன். ஆனால் ஜெய் ரொம்ப ஆர்வமா நடிச்சார். ரொம்ப பெருசா வருவார். அவரால எப்ப ஷூட்டிங் வர முடியும்னு கேட்டுகிட்டு அதுக்கு ஏற்றார் போல ஷூட்டிங் நடத்தினேன். நம்ப சமூகத்தில் ஒரு விஷயத்தை பேச ரொம்ப தயங்குவார்கள். ஆனா அந்த விஷயம் ரொம்ப அருமையானது. செக்ஸ் என்பது வாழ்க்கையில் ரொமப அழகான விஷயம். எ...