தொழில் அதிபர் ஆக வழி காட்டும் செட்டிநாடு புட்ஸ்..!
உயர்ந்த தயாரிப்பாக இருக்க வேண்டும், தரமானதாகவும், பாரம்பரியம் மாறாத சுவையுடன் திகழ வேண்டும் என்பதுதான் உணவு பொருட்களை வாங்கும் மக்களின் எண்ணமாகும். இதை முழுமையாக பூர்த்தி செய்கிறது செட்டிநாடு புட்ஸ் நிறுவனம்.
ஆரோக்கியமான உணவு என்றால் அனைவருக்கும் நிம்மதி பிறந்த உணர்வுதான். எப்போதும் பாரம்பரியம் மாறாத சுவையுடன் உணவுப் பொருட்களை தயாரித்து முதலிடம் வகிக்கின்றனர் செட்டிநாடு புட்ஸ் நிறுவனத்தினர். இவர்களின் தயாரிப்புகள் அனைத்தும் மக்களின் மனம் கவர்ந்தவை.
ரெடி மிக்ஸ்சில் புளியோதரை பேஸ்ட், வத்தல் குழம்பு, செட்டிநாடு காரக்குழம்பு ஆகியவை மிகவும் பிரபலமானவை.
அதுமட்டுமா! பொடி வகைகளில் இட்லி மிளகாய் பொடி, இட்லி பூண்டு பொடி, பருப்பு பொடி, கறிவேப்பிலை பொடி, பூண்டு அரிசி பொடியும் மிகவும் சிறந்த இடம் பிடித்தவை.
இவர்களின் தயாரிப்புகள் அனைத்து வீட்டுச்சுவையுடன் தயாரிக்கப்படுகிறது. முக்கியமாக செட்...
