செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

தொழில் அதிபர் ஆக வழி காட்டும் செட்டிநாடு புட்ஸ்..!

உயர்ந்த தயாரிப்பாக இருக்க வேண்டும், தரமானதாகவும், பாரம்பரியம் மாறாத சுவையுடன் திகழ வேண்டும் என்பதுதான் உணவு பொருட்களை வாங்கும் மக்களின் எண்ணமாகும். இதை முழுமையாக பூர்த்தி செய்கிறது செட்டிநாடு புட்ஸ் நிறுவனம்.

ஆரோக்கியமான உணவு என்றால் அனைவருக்கும் நிம்மதி பிறந்த உணர்வுதான். எப்போதும் பாரம்பரியம் மாறாத சுவையுடன் உணவுப் பொருட்களை தயாரித்து முதலிடம் வகிக்கின்றனர் செட்டிநாடு புட்ஸ் நிறுவனத்தினர். இவர்களின் தயாரிப்புகள் அனைத்தும் மக்களின் மனம் கவர்ந்தவை.

ரெடி மிக்ஸ்சில் புளியோதரை பேஸ்ட், வத்தல் குழம்பு, செட்டிநாடு காரக்குழம்பு ஆகியவை மிகவும் பிரபலமானவை.

அதுமட்டுமா! பொடி வகைகளில் இட்லி மிளகாய் பொடி, இட்லி பூண்டு பொடி, பருப்பு பொடி, கறிவேப்பிலை பொடி, பூண்டு அரிசி பொடியும் மிகவும் சிறந்த இடம் பிடித்தவை.

இவர்களின் தயாரிப்புகள் அனைத்து வீட்டுச்சுவையுடன் தயாரிக்கப்படுகிறது. முக்கியமாக செட்டி நாட்டு சுவையுடன் தயாராகிறது. இந்நிறுவனத்தினரின் மாங்காய், எலுமிச்சை, நெல்லிக்காய், தக்காளி, இஞ்சி ஊறுகாய் வகைகள் ருசி மிக்கவை. மனம் கவரும்.

இதேபோல் மாங்காய் தொக்கு, கறிவேப்பிலை தொக்கு, வெங்காய தொக்கு, புதினா மற்றும் தக்காளி தொக்கும் நாக்கின் சுவையை அதிகரிக்க செய்யும். மேலும் ஸ்நாக்ஸ் வகைகளில் கைமுறுக்கின் சுவை அலாதியானது. இதன் வாசனையே இழுத்து விடுகிறது. இதேபோல் பாவக்காய் பக்கோடா, ராகி முறுக்கு, தேன்குழல், காராபூந்தி, காராசேவு உட்பட பல்வேறு வகையான தின்பண்டங்களையும் ஆரோக்கியமான பாரம்பரிய சுவையுடன் தயாரித்து மக்களிடம் பிரபலம் ஆகி உள்ளனர்.

இப்படி விற்பனையில் முதலிடம் பிடித்துள்ள இந்நிறுவனத்தினர் டீலர்ஷிப் வாய்ப்பையும் அளிக்கின்றனர். முந்துங்கள்… முன்னேற்றத்தின் படிகளில் ஏறத் தொடங்குங்கள்.

தொடர்புக்கு: 97899 83008.

502 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன