திங்கட்கிழமை, ஜூன் 8
Shadow

Tag: செல்போனை தட்டிவிட்ட முதல்வர்

சிவகுமார் பாணியில் செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை தட்டிவிட்ட ஹரியானா முதல்வர்…!

சிவகுமார் பாணியில் செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை தட்டிவிட்ட ஹரியானா முதல்வர்…!

HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  நடிகர் சிவகுமார் பாணியில் செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை தட்டிவிட்ட ஹரியானா முதல்வர்...! இடம் பொருள் தெரியாமல் செல்பி மோகம் உலகம் முழுதும் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணவிழாவிவில் கலந்துகொண்ட நடிகர் சிவக்குமார் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயற்சித்த இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது சமூகவலைத்தளங்களில் பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அதே பாணியில் ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கர்னால் கிராமத்திற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு தன்னை நோக்கி வந்த இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயற்சிப்பதை பார்த்ததும் ஆத்திரமடைந்த...