புதன்கிழமை, அக்டோபர் 14
Shadow

Tag: செல்வமணியின் பப்ளிசிட்டி

நிவாரண உதவி என்ற பெயரில் மூத்த கலைஞர்களை அவமானப்படுத்தி விளம்பரம் தேடிக்கொள்ளுகிறதா எழுத்தாளர் சங்கம்!

நிவாரண உதவி என்ற பெயரில் மூத்த கலைஞர்களை அவமானப்படுத்தி விளம்பரம் தேடிக்கொள்ளுகிறதா எழுத்தாளர் சங்கம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நிவாரண உதவி என்ற பெயரில் மூத்த கலைஞர்களை அவமானப்படுத்தி விளம்பரம் தேடிக்கொள்ளுகிறதா எழுத்தாளர் சங்கம்! கொரானா கொடூரத்தால் முடங்கி உள்ள திரைத்துறையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவி செய்ய திரைப்பிரபலங்கள் பெப்சிக்கு நிவாரண பொருட்களையும், நிதி உதவியையும் அளித்தனர். இந்த உதவிகளை பெற்றுக் கொண்ட பெப்சி அதை தனது கூட்டமைப்பில் உள்ள சங்கங்களுக்கு பிரித்து கொடுத்தது. வந்த எல்லா உதவிகளும் முறையாக பிரித்து கொடுத்ததா எனற கேள்விக்கு பின்னர் வருவோம். அப்படி வழங்கப்பட்ட நிவாரண பொருட்களை பெற்றுக் கொண்ட சங்கங்களில் ஒரு சில சங்கங்களைத் தவிர மற்றவர்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு சத்தமில்லாமல் கொடுத்து வருகிறது. அதில் குறிப்பாக திரைத்துறையில் படைப்புகளை உருவாக்கி சாதனை படைத்த மூத்த உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் எழுத்தாளர்கள் சங்கத்திலும் இந்த நிவாரண பொருட்களை வழங்கும் செயலை ஒரு வ...